Latestமலேசியா

LRT சேவை தடைப்பட்டதற்கு சதிநாச வேலை காரணமா ?

கோலாலம்பூர், நவ 11 – LRT – Kelana Jaya வழித்தடத்துக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டதற்கு சதிநாச வேலையும் காரணமாக இருக்கலாம் என்பதை போக்குவரத்து அமைச்சு மறுக்கவில்லை.

நாட்டின் LRT சேவை முறை ஊடுருவப்பட்டதா ? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் அச்சம்பவத்தை ஆராய, WSP அனைத்துலக சட்ட நிறுவனத்தை தமது அமைச்சு நியமிக்குமென போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி தடைப்பட்டிருக்கும் LRT சேவையினால் ஏறக்குறைய 2 லட்சம் வாகனமோட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!