Latestவிளையாட்டு

Manchester United Leeds அணியுடன் சம நிலைக் கண்டது

லண்டன், ஏப் 26 – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் Leeds அணியை வீழ்த்தும் முயற்சியில் Manchester United வெற்றி பெறத் தவறியது. இந்த ஆட்டத்தில் அந்த இரண்டு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலைக் கண்டன. பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் இதுவரை 24 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் இருக்கும் Manchester United தான் விளையாடிய 33 ஆட்டங்களில் 67 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!