Latestமலேசியா

MCO முடிவு உணவகங்களுக்கு பேரிடி

கோலாலம்பூர், மே  5 – சிலாங்கூரில், சில மாவட்டங்களில் MCO   மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் முடிவு, தங்களுக்கு பேரிடியாக அமைந்திருப்பதாக உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அந்த உத்தரவின் கீழ், மேசை ஒன்றுக்கு இரு வாடிக்கையாளார்களாவது அமர்ந்து உண்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென, Presma எனப்படும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமயாளர்கள் சங்கத்தின் தலைவர்  டத்தோ ஜவாஹார் அலி தாய்ப் கான் (Datuk Jawahar Ali Taib khan) கேட்டுக் கொண்டுள்ளார்.

MCO  உத்தரவின் கீழ் உணவுக் கடைகள் காலை மணி 6-லிருந்து  நள்ளிரவு வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். கடைகளில் அமர்ந்து உண்பதற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!