Latestஉலகம்

Meta பங்கு மதிப்பும், Facebook பயனர்கள் எண்ணிக்கையும் பேரளவில் குறைந்தது

நியு யோர்க், பிப் 4 – Meta நிறுவனத்தின் பங்குகள் 26 % சரிவு கண்டதை அடுத்து, அந்நிறுவனத்தின் மதிப்பு ஒரே நாளில் 20,000 கோடி டாலர் வரை குறைந்தது.
இதனால், அந்நிறுவனத்தை தோற்றுவித்த Mark Zuckerberg-கின் தனிப்பட்ட சொத்து மதிப்பும் 2, 900 கோடி டாலர் குறைந்தது.

இதனிடையே, Facebook -கும் முதல் முறையாக பேரளவிலான எண்ணிக்கையில் அதன் பயனர்களை இழந்திருக்கின்றது. கடந்தாண்டு கடைசி 3 மாதங்களில் மட்டும் Facebook ஏறக்குறைய 10 லட்சம் பயனர்களை இழந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!