Latestமலேசியா

Muda கட்சிக்கு 3 தொகுதிகள் வழங்க பி.கே.ஆர் முடிவு

கோலாலம்பூர், பிப் 10 – மூடா கட்சி போட்டியிடுவதற்கு ஏதுவாக தனது தொகுதிகளில் 3 தொகுதிகளை வழங்குவதற்கு பி.கே.ஆர் முன்வந்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் விருப்பத்திற்கு ஏற்ப மூடாவுடன் மூன்று சுற்றுக்கள் பேச்சு நடத்தியதாக ஜோகூர் மாநில பி.கே.ஆர் தலைவர் Syed Ibrahim
Syed Noh தெரிவித்துள்ளார். அந்த பேச்சுக்களின்போது ஒவ்வொரு கட்சிகளும் திறந்த மனதோடு தங்களது கருத்துக்களை தெரிவித்தன. இந்தபேச்சுக்களின் முடிவில் Muda கட்சிக்கு பி.கே.ஆர் மூன்று தொகுதிகளை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. இது குறித்து Muda கட்சியின் பதிலுக்காக பி.கே.ஆர் காத்திருப்பதாக சைட் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!