Latestமலேசியா

Muda தொகுதிகளில் போட்டியிடமாட்டோம்; பி.கே.ஆர் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப் 25 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் உறுப்புக் கட்சிகள் மற்றும் Muda வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பி.கே.ஆர் போட்டியிடாது.

பி.கே.ஆர் கட்சியின் ஜோகூர் மாநில தலைவர் Syed Ibrahim Syed Noh இதனைத் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிகளான அமனா மற்றும் DAPயுடன் செய்துகொண்ட உடன்பாட்டை மீறும் வகையில் P.K.R செயல்படாது என்று அவர் கூறினார்.

நாங்கள் ஏற்கனவே Larkin சட்டமன்ற தொகுதிக்கு DR Zamil Najwah Arbain னை வேட்பாளராக அறிவித்து விட்டோம். ஆனால் நேற்று அந்த தொகுதிக்கு Rashid Abu Bakar என்பவரை Muda கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது .

மூடாவின் அந்த நடவடிக்கை குறித்து தாம் கவலை அடைவதாகவும் எதிர்க்கட்சியின் உணர்வை Muda மதித்து நாளை நடைபெறும் வேட்பு மனுத்தாக்கலுக்கு முன் அந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என Syed Ibrahim கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!