Latestமலேசியா

MYRailLife பாஸ்-சின் வழி மாணவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச ரயில் பயணம்

கோலாலம்பூர், பிப் 16 – இன்று அறிமுகம் செய்யப்பட்ட MYRailLife பயண பாஸ்-சின் வழி, பள்ளிக்கூட மாணவர்களும், மாற்றுத் திறானாளிகளும் வரம்பின்றி இலவச KTM ரயில் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

அந்த இலவச பயணத்தின் வாயிலாக, மாணவர்களும் மாற்றுத் திறனாளிகளும் பயனடையும் அதே வேளை , பெற்றோர்களின் நிதிச் சுமையையும் குறைக்க முடியுமென
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

Gemas- Tumpat இடையிலான பயணம், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு இடையிலான பயணம், நாட்டின் வடக்கு நோக்கி செல்லும் கொமியூட்டர் பயணம் ஆகியவற்றில் இந்த இலவச ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!