Latestவிளையாட்டு

Ole Gunnar Solskjaer, மான்செஸ்டர் யுனைடெட் பயிற்றுநர் பதவியிலிருந்து நீக்கம்

மென்சஸ்டர், நவ 22 -Manchester United இப்பருவத்தின் EPL – இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் , 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்ததை அடுத்து, பயிற்றுநர் Ole Gunnar Solskjaer-ரை , அவ்வணி நீக்கியுள்ளது.

கடந்த சில வாரங்கள் Manchester United – டிற்கு ஏமாற்றமளிக்கும் தருணங்களாக அமைந்தாலும், கடந்த மூன்றாண்டுகளில் அணியை பலப்படுத்தும் Ole Gunner Solskjaer-ரின் முயற்சிகளை மறக்க இயலாது என அவ்வணி குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!