ஜெனிவா, ஜன 9 – Omicron தொற்று கண்டறியப்பட்டது முதல் உலகம் முழுமையிலும் சுமார் 5 லட்சம் பேர் உரியிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனமான WHO அறிவித்துள்ளது. அந்த புள்ளி விவரம் மிகவும் அச்சத்தையும் மிரட்டலையும் ஏற்படுத்தியிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான Abdi Mahamud தெரிவித்தார். கோவிட்டின் புதிய திரலாள omicron கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது முதல் 13 கோடி பேர் பாதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். Covid ட்டின் Delta தொற்றைவிட omicron மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மத்தியில் அதிகமான உயிர்ச்சேதத்தை omicron ஏற்படுத்தியிருப்பதாக Abdi Mahamud சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago