Latestமலேசியா

PKR-ரில் இணையும் முன்னாள் தொடர்பு -பல்லூடக துணையமைச்சர்

கோலாலம்பூர், ஜன 30 – முன்னாள் தொடர்பு பல்லூடக துணையமைச்சரும், அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான Zahidi Zainul Abidin, தாம் PKR கட்சியில் இணையப் போவதாக கூறியிருக்கிறார்.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது கட்சியிலிருந்து பலரை நீக்கிய கட்சித் தலைவர் Datuk Seri Ahmad Zahid Hamidi -யின் முடிவில் அம்னோவில் பலர் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.

அதையடுத்து தம்மை பின்பற்றி மேலு பலர் PKR-ரில் இணையக் கூடுமென Zahidi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!