Latestமலேசியா

Prasarana ரயில்,பேருந்து சேவைகள் வழக்கம்போல் செயல்படும்

கோலாலம்பூர், ஜூன் 1 – முழு அடைப்பின் கீழ், Prasarana-வின்  ரயில்,பேருந்து சேவைகள்  வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்.

வார நாட்களில், LRT, MRT, Monorail  ரயில்களின் சேவைகள், காலையிலும் மாலையிலும்  பரபரப்பான நேரத்தில் 10 நிமிட இடைவெளியில்  மேற்கொள்ளப்படும்.

வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை போக்குவரத்து சேவையை வழங்குமென ,Prasarana  நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!