Latestமலேசியா

SOP தளர்வுகள் ; புதன்கிழமை அறிவிக்கப்படும்

காஜாங், ஏப் 25 – SOP தளர்வுகள் குறித்து நாளை மறுநாள் புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
அந்த புதிய தளர்வுகள், இதுவரை நாட்டில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை பாதிக்காமல் இருக்க,
கவனமுடன் தீர ஆராய்ந்து எடுக்கப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இதனிடையே நாட்டில் இதுவரை 1, 939 பேர் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!