கோலாலம்பூர், பிப் 14 -ஜோகூரில் நேற்று நடைபெற்ற ம.இ.கா நிகழச்சி ஒன்றில் SOP யை மீறியதற்காக தேசிய முன்னணியின் உயர்மட்ட தலைவர்களான Hishamuddin Hussein, ம.இ.கா தேசிய தலைவர் Tan Sri SA Vicneswaran. Johore Barisan Nasional Chairman டத்தோ Hasmi Mohamad ஆகியோருக்கு அபராதத்திற்கான குற்றப் பதிவை விநியோகிக்கும்படி சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin உத்தரவிட்டுள்ளார். Johore மாநில தேர்தலை முன்னிட்டு SOP யை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்துவரும் என Khairi Jamaluddin டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே Johor ம.இ.கா பணிப்படை அறிமுக நிகழ்வில் SOP பின்பற்றுவதில் சில பலவீனங்கள் இருந்ததாகவும் தாம் உட்பட எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என Hishamuddin டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Articles
Check Also
Close