கோலாலம்பூர், பிப் 14 – ஜோகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் SOP விதிமுறையை மீறியதற்காக தற்காப்பு அமைச்சர் Hishammuddin Hussein பதவி விலக வேண்டும் என DAP யின் Segambut நாடாளுமன்ற உறுப்பினர் Hannah Yeoh கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட் தொற்று தொடர்பான கூட்டங்களுக்கு Hishammuddin Hussein தலைமையேற்கிறார். அப்படியிருக்கும்போது அவரே SOP விதிமுறையை மீறியிருப்பதை மன்னிக்க முடியாது . மூத்த அமைச்சர் என்ற முறையில் அவர் பதவி விலக வேண்டும் என Hannah Yeoh கேட்டுக்கொண்டார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago