Latestமலேசியா

SOP மீறிய 53 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 26 – SOP யை மீறியதற்காக 53 தனிப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. SOP யை மீறியது மற்றும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும் மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதோடு மாவட்டம் மற்றும் மாநிலங்களை அனுமதியின்றி கடந்த்தற்காக அறுவருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். மேலும் முகக் கவசம் அணியத் தவறியதற்காக 17 தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!