Latestமலேசியா

Speedmart-டில் கோவிட் சுய மதிப்பீட்டு கருவி 4.90 சென்னுக்கு விற்கப்படுகிறது

கோலாலம்பூர், நவ 25 – நாடு முழுவதும் Speedmart கடைகளில் , கோவிட் -19 சுய பரிசோதனை கருவிகளை குறைந்த விலையில் 4.90 சென்னுக்கு வாங்க முடியுமென , உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சர் Datuk Seri Alexandar Nanta linggi தெரிவித்தார்.
விலை குறைக்கப்பட்டாலும், அக்கருவியின் தரம் குறையவில்லை என்றாரவர்.

தற்போது அதிகமான பொருளாதார துறைகளும், கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. அதையடுத்து பலரது இன்றியமையாத தேர்வாக கோவிட் சுய மதிப்பீட்டு கருவி மாறியிருப்பதாக நந்தா லிங்கி குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!