Latestமலேசியா

SPM, STAM, UPBA தேர்வு அட்டவணையை மாணவர்கள் சரிபார்க்கலாம்

கோலாலம்பூர், நவ 18 – 2021 – ஆம் ஆண்டுக்கான SPM, STAM, UPBA – அனைத்துலக மொழித் தேர்வு ஆகியவற்றுக்கான தேர்வு அட்டவணையை , கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கூட மாணவர்கள் அந்த தேர்வு அட்டவணையை தேர்வு வாரிய ( Ip.moe.gov.my) அதிகாரப்பூர்வ அகப்பக்கத்ததில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!