கோலாலம்பூர், ஏப்ரல்-6- 2025-ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் பட்டியலில் உலகளவில் மலேசியா 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 102 புள்ளிகளுடன் ஜப்பானுடன் மலேசியா அவ்விடத்தைப் பகிர்ந்துகொண்டது. அதே…