புத்ராஜெயா, ஏப்ரல்-8- சமூக ஊடகங்களில் 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனைப் பதிவுகளை வெளியிட்டதன் பேரில், இருவருக்கு எதிராக 4 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.…