Latestமலேசியா

டிக் டோக்கில் 4 லட்சம் பின் தொடர்பாளர்கள்; தொடர்ந்து நாட்டின் முதன்மை தமிழ் செய்தி ஊடகமாக வணக்கம் மலேசியா

கோலாலம்பூர், மார்ச் 21 – உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் முதன்மை இலக்கவியல் தமிழ்ச் செய்தி நிறுவனம் வணக்கம் மலேசியா.

ஒட்டுமொத்தமாக YouTube, Instagram, முகநூல் என அனைத்து சமூக ஊடகங்களில் 9 லட்சத்து 40,000க்கும் மேற்பட்ட followers எனும் பின் தொடர்பாளர்களைக் கொண்டு செயல்படும் வணக்கம் மலேசியா, நேற்றுடன் மக்கள் ஆதரவோடு டிக் டோக்கில் அடுத்த கட்டமாக 400k followersகளைப் பெற்றுள்ளது.

அதே சமயத்தில் மாதத்திற்கு 50 மில்லியன் பார்வைகளுடன் மலேசியாவின் முதன்மையான மற்றும் பிரதான தமிழ் செய்தி ஊடகமாக வணக்கம் மலேசியா திகழ்கிறது.

உங்களின் ஆதரவு வணக்கம் மலேசியா இன்னும் தொடர்ந்து மக்களுக்குப் பயனுள்ள, நம்பகத்தன்மையான தரமான செய்திகளை வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டோடு தொடர்ந்து செயல்படும் என வணக்கம் மலேசியா நன்றியுடன் உறுதியளித்துள்ளது.

எங்கும் எப்போது வணக்கம் மலேசியா

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!