பெட்டாலிங் ஜெயா, ஆக 19 – சிலாங்கூர் மந்திரி பெசாரின் பதவியேற்பு சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை, ஆகஸ்டு 21 என அறிவித்துள்ளது சிலாங்கூர் அரண்மனை. இஸ்தானா அலாம்…