பிரிக்பீல்ட்ஸ், செப் 4 – முடிதிருத்தும், ஜவுளி, பொற்கொல்லர் துறைகளுக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான முடக்கம் நீக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இவ்வாரம் வெள்ளிக்கிழமை நடைப்பெறவிருக்கும்…