ஜோகூர் பாரு , அக் 11 – வாடிக்கையாளரின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக, ஆடவர்கள் சிலர் தங்கும் விடுதியின் உரிமையாளர் மீது சாயத்தை வீசி அடித்து தாக்கியிருக்கின்றனர்…