in northeastern
-
Latest
பேருந்தை திருடி 5 மணி நேரம் ‘உல்லாசமாக’ வலம் வந்த சிறுவன் ; வளைத்துப் பிடித்த போலீசார்
சிங்கப்பூர், ஏப் 14 – சிங்கப்பூரில், தனியார் பேருந்து ஒன்றை திருடி, சுமார் ஐந்து மணி நேரம் சாலையில் வலம் வந்த சிறுவனை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர். கடந்த புதன்கிழமை, நண்பகல் மணி 12.04 வாக்கில், நிறுத்தி வைக்கபட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற அச்சிறுவன், சிங்கப்பூரின் வடகிழக்கு பகுதி சாலையில் நூறு கிலோமீட்டர் தூரம் வரை அந்த பேருந்தை ஆசை தீர ஓட்டியுள்ளான். அச்சிறுவன், பேருந்தை திருடிச் செல்லும் புகைப்படங்களும், அவனை போலீசார் சுற்றி வளைக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி நிலையில், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், அச்சிறுவனை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. எனினும்,…
Read More »