ஜோர்ஜ் டவுன், ஏப் 9 – பினாங்கில் உணவகம் ஒன்றின் பெண் பணியாளர் மீது ஆடவர் ஒருவர் உணவுப் பொட்டலத்தை தூக்கி எறிந்து அவரை திட்டும் காணொளி…