Latestஉலகம்

How to Delete Instagram’ – உலகளாவிய நிலையில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஒரு விஷயம்

கோலாலம்பூர், டிச 26 – ‘How to Delete Instagram’, அதாவது இன்ஸ்டாகிராமை எப்படி அகற்றுவது என்பதே உலகளாவிய நிலையில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட ஒரு விஷயம் என கூறியுள்ளது ஓர் அறிக்கை.

‘TRG Datacentres’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும், இதனை சுமார் 1 மில்லியன் மக்கள் தேடியுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.

இந்நிலையில், இரண்டாம் இடத்தில் ஸ்னாப்ச்சாட் ‘snapchat’ உள்ளது. அதாவது இந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்ச்சாட் ‘snapchat’ கணக்கை எப்படி அகற்றலாம் எனத் தேடியுள்ளனர்.

இந்த வருட தொடக்கம் முதல் தற்போது வரை, உலகின் மிகவும் பிரபலமான 9 சமூக ஊடகங்களை ஆராய்ந்து, இந்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!