பியூஃபோர்ட் , ஆகஸ்ட் 2 – சபா, பியூஃபோர்ட் (Beaufort)டில் உள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த ஆடவரை, தீயணைப்புத் துறையினர் தக்க சமயத்தில் சென்று காப்பாற்றியுள்ளனர்.…