சிலாங்கூர், ஜன 24 – பெட்டாலிங் ஜெயாவில், பயணிக்கும் வாகனம் ஒன்றின் Sunroof வாயிலாக குழந்தை ஒன்று நிற்கும் காணொளி வைரலாகியுள்ளதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.…