கோலாலம்பூர், செப் 19 – பெண்களின் தரத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் காணொளி தொடர்பில், தன்னைத் தற்காத்து பேசியிருக்கின்றார், மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர்…