கெனிங்காவ், நவம்பர்-6 – சபா, கெனிங்காவில் ஒரு நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் தேடப்படுகின்றனர். வைரலான வீடியோ தொடர்பில் போலீஸ் புகார்…