கோலாலம்பூர், டிசம்பர்-1,நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024 நேற்றிரவு நடைபெற்றது. 3-வது முறையாக நடத்தப்பட்ட இவ்விருது விழாவில் மொத்தம் 42 விருதுகள் வழங்கப்பட்டன.…