Latestவிளையாட்டு

ஆசிய கிண்ண காற்பந்து போட்டி; ஈரான் குழுவை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு கத்தார் தேர்வு

டோஹா , பிப் 8- ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஈரானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கத்தார் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. இப்போட்டியின் உபசரணை நாடும் நடப்பு சாம்பியனுமான கத்தார் குழுவுக்கான வெற்றி கோலை ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் அல்மோஸ் அலி அடித்து அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். சனிக்கிழமை லுசைல் அரங்கத்தில் நடைபெறும் இறுதியாட்டத்தில் கத்தார் அணி ஜோர்டன் குழுவுடன் மோதும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!