கோலாலம்பூர், மார்ச்-30 – மலேசியாவில் இருக்கின்ற இந்து கோயில்கள் தொடர்ந்து பிரச்னைகளை எதிர் நோக்கி வருவது, நம் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பெரும் அவப்பெயரையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றன. மற்ற…