கோலாலம்பூர், செப் 18 – திருமணம், பிறந்தநாள், என எவ்வித விருந்து உபசரிப்பாக இருந்தாலும், மீதமாகும் உணவை வீணடிக்காமல் பொட்டலமிட்டு எடுத்துச் செல்ல விருந்தினர்கள் ஊக்குவிக்கப்படுவது இயல்பாகும்.…