Latestவிளையாட்டு

Thomas கிண்ணம் காலிறுதியாட்டத்திற்கு மலேசியா தேர்வு

கோப்பன்ஹேகன், அக் 13 – டென்மார்க்கில் நடைபெற்றுவரும் Thomas கிண்ண பேட்மின்டன போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற டி பிரிவுக்கான ஆட்டத்தில் மலேசிய குழுவினர் 5 – 0 என்ற ஆட்டக்கணக்கில் Canada அணியை வீர்ழ்த்தினர்.

எதிர்பார்க்கப்பட்டதைத் போலவே ZII JIA உட்பட அனைத்து மலேசிய விளையாட்டாளர்களும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை தொடர்ந்து நாளை வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியாட்டத்தில் மலேசிய குழுவினர் Japan அணியுடன் மோதுவார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் சீனா 5 – 0 என்று ஆட்டக்கணக்கில் டென்மார்க் குழுவை வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!