Latestமலேசியா

Touch ‘n Go தலைமை செயல் அதிகாரியாக பிரபா சங்கராஜூ நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 14 – ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து தலைமை செயல் அதிகாரியாக Praba Sangarajoo விற்கு Touch ‘n Go பதவி உயர்வு வழங்கியுள்ளது. 2021 ஆம்ஆண்டு ஜூன் மாதம் Touch ‘n Go நிறுவனத்தில் இணைந்த அவர் தற்போது வர்த்தகம் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் துணை தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார் என Touch ‘n Go வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய தயாரிப்புகளை தொடங்குவதற்கு அவர் தலைமையேற்றதோடு புதிய வருமான வசதியையும் அறிமுகப்படுத்தினார். விரைவு சாலைக்கான டோல் கட்டணத்திற்கு RFID அறிமுகப்படுத்திய அவர் Touch ‘n Go NFC கார்டையும் வலுப்படுத்தியபோடு வாடிக்கையாளருக்கான அந்த கார்டை மேம்படுத்தினார் . 2022 ஆம் ஆண்டில் புதிய கார் நிறுத்தும் பகுதிகளுக்கும் Touch ‘n Go-வை விரிவுபடுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!