
சிட்னி, ஜன 9 – பசிபிக் வட்டார தீவு நாடான வனுவாட்டுவில் ( vanuatu )ரெக்டர் கருவியில் 7.0 அளவில் பதிவான நில நடுக்கம் ஏற்பட்டதோடு அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதியில் வசித்துவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக் வெளியேறினர். தலைநகர் Port villa விலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிகபெரிய தீவான Espiritu Santo-வில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.30 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.