Latestஇந்தியா

[Video] தாகத்தை தீர்ப்பதற்கு புத்திசாலித்தனமாக செயல்படும் எருமையின் காணொளி வைரலானது

புதுடில்லி, நவ 25 – பசி மற்றும் தாகம் வந்தால் அதனை தீர்ப்பதற்கு மனிதர்கள் தீவிர முயற்சியை மேற்கொள்வார்கள். இதில் கால்நடைகள் மற்றும் பிராணிகளும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் அதிகமாக களைத்துக் காணப்பட்ட எருமைஒன்று தனது புத்திசாலித்தனத்தையும் முழு பலத்தையும் பயன்படுத்தி எப்படி தாகத்தை தீர்த்தக் கொண்டது என்பதை சித்தரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!