Latestமலேசியா

VTL பயணத்தில் தனியார் வாகனங்களையும் அனுமதிக்க பேச்சு வார்த்தை

சிங்கப்பூர், பிப் 17 – VTL பயணத் திட்டத்தின் கீழ், மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தரை வழி பயணத்தின் போது, தனிநபர் வாகனங்களையும் அனுமதிப்பது தொடர்பான பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் குடியரசின் பல்வேறு அமைச்சுகளை உட்படுத்திய கோவிட் -19 பணிப் படையின் தலைவர் Gan Kim Yong அதனைத் தெரிவித்தார்.

தற்போதைக்கு அவ்விரு நாடுகளுக்கு இடையிலான பயணத்தின் போது தனிநபர் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!