Latestஉலகம்

அஞ்சல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு;  இரு ஊழியர்கள் பலி

வாஷிங்டன் , அக் 13 – அமெரிக்காவில் TENNESSEE யிலுள்ள அஞ்சல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அஞ்சல் சேவைத் துறையின் இரண்டு பணியாளர்கள் மாண்டனர். அந்த துப்பாக்கிக்காரன் அஞ்சல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய பின் தன்னையும் சுட்டுக்கொண்டு மாண்டதாக அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!