Latestமலேசியா

அண்டை வீட்டு இளைஞன் மூதாட்டியைப் பாலியல் வன்முறை செய்ய முயன்றான் 

ஜாவா, அக்  14 –  மத்திய ஜாவா, Kudus-சில்  71 வயது மூதாட்டியைப் பாலியல் வன்முறை செய்ய  முயன்றதாக , இளைஞன் ஒருவனை  அந்நாட்டு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

அந்த  மூதாட்டியைப் பாலியல் வன்முறை செய்ய முயன்றது , அண்டை வீட்டு இளைஞன்  ஆவான்.

மிகவும் ஒழுக்கமானவன் என அண்டை வீட்டாரால்  கருதப்பட்ட  அந்த இளைஞனா  அவ்வாறு செய்தது என  அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!