Latestஉலகம்

அனுமதியின்றி மகளின் முடியைத் திருத்திய பள்ளி; நட்ட ஈடு கோரும் தந்தை 

மிச்சிகன், செப் 20- தனது அனுமதியைப் பெறாமல், 7 வயது மகளின் முடியைத் திருத்தியதற்காக,  அமெரிக்கா மிச்சிகனைச் சேர்ந்த  தந்தை ஒருவர், பள்ளிக்கூட  பணியாளர்  இருவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்டிருந்தாலும்,  ஜிம்மி ஹாஃப்மேயர் ( jimmy Hoffmeyer )  என்பவர் , அவ்விருவரிடமிருந்து பத்து லட்சம் டாலர் நட்ட ஈடு கோரியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!