Latestமலேசியா

அரசாங்கத்துடன் கருத்திணக்கம் இல்லை; அதனால் வரிசான் எம்.பி மீது குற்றச்சாட்டா?

கோலாலம்பூர், அக்  14 –  வரிசான் கட்சியை சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர், ஊழல்  தொடர்பில்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு , அக்கட்சி அரசாங்கத்துடன் கருத்திணக்க உடன்பாட்டில்   கையெழுத்திடாதது  காரணமாக இருக்கலாமென  அக்கட்சியின்  தலைவர்
Shafie Apdal  கூறியுள்ளார்.

இவ்வேளையில்  தம்மை  வரிசான் கட்சியிலிருந்து வெளியேற வைக்கும்  எதிர் தரப்பின்  முயற்சி கைகூடாததை அடுத்து, நீதிமன்றத்தில்   தம் மீது குற்றம் சாட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக,  லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் Rozman Isli கூறியிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!