Latestஉலகம்

ஈராண்டுகளாக கழுத்தில் டயருடன் போராடிய காட்டுமான் 

கொலராடோ, அக் 13 –  ஈராண்டுகளுக்குப் பின்னர், பல முறை மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னர், காட்டுமான் ஒன்றின்    கழுத்தில் மாட்டியிருந்த டயர் வெற்றிகரமாக  நீக்கப்பட்டது.

அமெரிக்கா,டென்வர்(Denver),எவன்ஸ் ( Evans) வனப்பகுதியில், வனவிலங்கு கணக்கெடுப்பின்போது வனத்துறை அதிகாரிகள்,  கழுத்தில் டயருடன்  சுற்றிக் கொண்டிருந்த காட்டுமானைக் கண்டனர்.

அந்த டயர், அந்த  காட்டுமானின் நடமாட்டத்தை பாதிக்காவிட்டாலும்,  கிளைகளில் சிக்கி அல்லது இதர காட்டுமான்களின் கொம்பில் சிக்கி பாதிக்கப்படலாமென அதிகாரிகள் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!