Latestமலேசியா

உலக தடகள வீராங்கனை கொலை ; கணவர் தேடப்படுகிறார்

நய்ரொபி, அக் 14 –  உலக சாதனையை வைத்திருக்கும்  கென்யாவின்  தடகள வீராங்கனை   Agnes Tirop, அவரது வீட்டில் , கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அந்த சம்பவத்தை அடுத்து, அவரது கணவர் தலைமறைவாகியிருப்பதை அடுத்து , அந்த வீராங்கனையின் கொலைக்கு அவரது கணவர் காரணமாக இருக்கலாமென போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!