Latestசினிமா

ஓராண்டுக்குப் பிறகு குழந்தை பிறந்ததை அறிவித்திருக்கிறார் நடிகை ஸ்ரேயா

சென்னை, அக் 13- தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரேயா தனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதை ஓராண்டுக்குப் பின்னர்தாம் அறிவித்திருக்கின்றார்.
நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரீ கோஸ்சீவ் (Andrei Koscheev) என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக நடிகை ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படங்கள் அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவதோடு ஒரு வருடமாக குழந்தை பிறந்த செய்தியை ஏன் வெளியிடவில்லை என்றும் வினவி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!