Latestமலேசியா

கற்பழித்த ஆடவன் 200 ரிங்கிட்டை களவாடி சென்றான்;  இளம் பெண் புகார்

புக்கிட் மெர்தாஜம், அக் 24 – தொழிலாளர் விடுதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஆடவன் தம்மை கற்பழித்தோடு தம்மிடமிருந்த 200 ரிங்கிட்டையும் களவாடிச் சென்றதாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். தொழிலாளர் தங்கும் விடுதியில் மேல்மாடியிலுள்ள அறை ஒன்றில் தாம் தூக்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த அந்த பெண் தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக Seberang Perai Tengah மாவட்ட போலீஸ் தலைவர் துணை
கமிஷனர் Shafee Abdul Samad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!