Latestஉலகம்

சவப் பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு மாறிய பள்ளி ஆசிரியர்கள்

புகோபி, அக் 14 – கோவிட் தொற்றினால் பள்ளிகள் மூடப்பட்டதால், உகண்டாவில்  30 ஆசிரியர்கள்  வருமானத்திற்காக சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியுள்ளனர்.

தொடக்கத்தில், ஆசிரியர் தொழிலைக் கைவிட்டு, அத்தொழிலுக்கு வந்ததற்காக, குறை கூறப்பட்டாலும் , சந்தையில் மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த விலையிலே  தாங்கள் சவப்பெட்டிகளை   விற்பதாக  அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, அந்நாட்டில் நீண்ட காலமாக திறக்கப்படாமல்  இருந்த பள்ளிகளின் கட்டடங்கள் தற்போது தங்கும் விடுதிகளாகவும், உணவகங்களாகவும் மாறியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!