Latestஇந்தியா

சூரியக் கதிரில் நடமாடும் இஸ்திரி வண்டி ; 14 வயது சிறுமி கண்டுபிடிப்பு  

தமிழ்நாடு, அக் 14- இந்தியாவில் எங்கும் நடமாடும் இஸ்திரி வண்டிகளைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகும். பெரும்பாலும் அந்த இஸ்திரி பெட்டிகள், நிலக்கரியைக் கொண்டே  சூடுபடுத்தப்படுகின்றன.

நிலக்கரியை எரிப்பது, காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு வித்திடும் வேளை, புவியைக் காக்கும் வகையில் , தமிழ்நாட்டைச் சேர்ந்த  14 வயது  வினிஷா உமாசங்கர் , சூரியக் கதிரில்  இயங்கும் இஸ்திரி வண்டியைக் கண்டுபிடித்துள்ளார்.

அவரது அந்த கண்டுபிடிப்பு இவ்வாண்டுக்கான  Earthshot பரிசுப்  போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!