Latestஉலகம்

தடுப்பூசி போடாத உலகத் தலைவர்கள் நியூயார்க் உணவகங்களில் நுழைய தடை

பிரேசிலியா, செப் 21 – இவ்வாரம் ஐ.நா பொதுப் பேரவையில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் நியூயார்க்கிலுள்ள உணவகங்களில் உணவருந்த செல்ல முடியாது. அவர்கள் சாலையோரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பொதுப் பேரவையில் கலந்துகொள்வதற்காக New York சென்றிருக்கும் பிரேசில் அதிபர் Jair Bolsonaro இன்னும் தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர் New York உணவகங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு Bolsonaro வும் அவரது உதவியாளர்களும் New York தெருவோரத்தில் Pizza உட்கொள்ளும் புகைப்படத்தை பிரேசில் பேராளர் குழுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் வெளியிட்டிருந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!